TNPSC Thervupettagam

பழுப்பு நிற நிலக்கரியிலிருந்து ஹைட்ரஜன்

March 15 , 2021 1261 days 536 0
  • ஜப்பான் – ஆஸ்திரேலியக் கூட்டு நிறுவனமானது பழுப்பு நிற நிலக்கரியிலிருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது நீர்ம ஹைட்ரஜனை வணிக முறையில் உற்பத்தி செய்ய முடியும் என்பதையும் அவை பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட  முடியும் என்பதையும் காட்டுகின்றது.
  • நீர்ம ஹைட்ரஜனுக்காக வேண்டி முதலாவதான ஒரு சர்வதேச விநியோகச் சங்கிலியை உருவாக்குவதே இதன் ஆரம்ப காலத் திட்டமாகும்.
  • பழுப்பு நிலக்கரியானது அதன் குறைந்த ஆற்றல் கூறின் காரணமாக குறைந்த தரம் கொண்ட நிலக்கரியாகக் கருதப்படுகின்றது.    

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்