பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அறிமுகம் – பஞ்சாப்
October 30 , 2022
630 days
315
- பஞ்சாப் அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர ஒரு கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளது.
- இதன் கீழ் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர வாய்ப்பு அளிக்கப் படும்.
- முன்னர் இத்திட்டமானது 2004 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
Post Views:
315