TNPSC Thervupettagam

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அறிமுகம் – பஞ்சாப்

October 30 , 2022 630 days 314 0
  • பஞ்சாப் அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர ஒரு கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளது.
  • இதன் கீழ் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர வாய்ப்பு அளிக்கப் படும்.
  • முன்னர் இத்திட்டமானது 2004 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்