இது பவளப் பாறை முக்கோணப் பகுதியின் ஒரு மிகப்பெரிய அனுசரிப்பாகும்.
இது உலகில் கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியமான மையமாகும்.
இது காங்கோ படுகை மற்றும் அமேசான் மழைக் காடுகளுடன் இணைந்து நமது பூமியில் அமைந்த 3 மிகப்பெரிய சூழலியல் மண்டலங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
இது ஆசிய – பசிபிக் பகுதிகளில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள் மற்றும் திமோர் லெஸ்டி ஆகிய 6 நாடுகளின் பெருங்கடல்களில் காணப்படுகின்றது.