TNPSC Thervupettagam

பவளப்பாறைகளின் விரிவான அதிவேகத் தொடர்பு அமைப்பு

March 17 , 2024 124 days 238 0
  • செய்ஷெல்ஸ் முழுவதும் உள்ள தொலைதூரப் பவளப்பாறைகள் ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியிருந்தாலும் நெருங்கிய தொடர்பு உடையவையாக உள்ளன.
  • பெருங்கடல் நீரோட்டங்கள் இந்த தொலைதூரத் தீவுகளுக்கு இடையில் லார்வாக்களை பரவச் செய்து ஒரு வகையான "பவளப்பாறைகளின் விரிவான அதிவேகத் தொடர்பு அமைப்புகளை" உருவாக்குகின்றன.
  • பவளப் பாறைகளை மீட்டெடுப்பதில் (புணரமைப்பதில்) லார்வாக்களின் இருப்பு ஒரு முக்கியக் காரணி என்பதால் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்