TNPSC Thervupettagam

பவளப்பாறைகள் பற்றிய ஆய்வு

December 24 , 2021 941 days 606 0
  • இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலுள்ள பெரும்பாலான பவளப் பாறைகள், புவி வெப்பமயமாதல் மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தலின் காரணமாக அடுத்த 50 ஆண்டுகளில் அழிவினை எதிர்கொள்ளும் ஒரு அபாயநிலையில் உள்ளது என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
  • ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய இந்த ஆய்வில் சீசெல்ஸ் முதல் தென் ஆப்பிரிக்கா வரையில் உள்ள பவளப்பாறைகள் 2070 ஆம் ஆண்டிற்குள் அழிந்துவிடும் என கூறப் பட்டுள்ளது.
  • இந்த ஆய்வானது Nature Sustainability எனும் இதழில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்