TNPSC Thervupettagam

பஸ்சிம் லெகெர் (XPL - 18)

March 5 , 2018 2330 days 676 0
  • அரபிக்கடலில் நடைபெற்று வந்த இந்திய கடற்படையின், மேற்குக் கடற்படைத் தொகுதியின் முப்படை கடற்பயிற்சி (Tri-service maritime exercise), பஸ்சிம் லெகெர் நிறைவு பெற்றது.
  • இக்கடற் பயிற்சியின் நோக்கமானது, இந்திய கடற்படை, இந்திய தரைப் படை, இந்திய விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவற்றுக்கிடையேயான இயங்குதன்மையை ஏற்படுத்துவதேயாகும்.
  • மூன்று வாரமாக நடைபெற்ற இந்தப் பயிற்சியானது, இந்தியக் கடற்படையின் மேற்குக் கடற்படையின் தயார்நிலையை சோதனை செய்வதற்காகவும், செயல்பாட்டு விமானங்கள் (Operational Planes), தளவாடங்கள், நிர்வாக விமானங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டை சோதனை செய்வதற்காகவும் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்