October 12 , 2022
648 days
324
- ஜம்மு மற்றும் காஷ்மீர் பஹல்காமில் 2022 ஆம் ஆண்டிற்கான பறவைத் திருவிழா என்ற விழாவினைத் தொடங்கியது.
- இந்த ஒன்றியப் பிரதேசத்தில் நடைபெறும் முதல் பறவைத் திருவிழா இதுவாகும்.
- சுற்றுலாத் துறை மற்றும் சரணாலய அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் இவ்விழா நடத்தப் படும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture730.jpg)
Post Views:
324