பாகிஸ்தானின் இந்துக் கோயில்
June 27 , 2020
1521 days
624
- கிருஷ்ணர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது இந்துக் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவானது பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடத்தப் பட்டது.
- பாகிஸ்தான் விடுதலை பெற்றதிலிருந்து இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதலாவது இந்துக் கோவில் இதுவாகும்.
- இந்தக் கோவிலின் பெயர் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என்பதாகும்.
Post Views:
624