TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் புதிய பிரதமர்

February 26 , 2024 144 days 231 0
  • அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு ஷேபாஸ் ஷெரீப் பிரதமராகவும், ஆசிப் அலி சர்தாரி அதிபராகவும் மீண்டும் பதவியேற்க உள்ளனர்.
  • வர் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதிய தேர்தலுக்காக தேசிய சட்டமன்றம் கலைக்கப் பட்டது வரையில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார்.
  • அதற்கு முன்பு, அவர் மூன்று முறை பஞ்சாபின் முதல்வராக (1997-1999 வரை) பணி ஆற்றினார்.
  • 72 வயதான ஷெரீப், மூன்று முறை பாகிஸ்தானின் பிரதமராக பணியாற்றிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்