TNPSC Thervupettagam

பாகிஸ்தானிற்கான இந்தியாவின் உயர் ஆணையர்

November 2 , 2017 2611 days 896 0
  • சீனாவிற்கான இந்திய தூதராக கௌதம் பம்பாவாலே நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பணியாற்றிய பாகிஸ்தானிற்கான இந்தியாவின் உயர் ஆணையர் பதவிக்கு அஜய் பிசாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1987ஆம் ஆண்டு இந்திய அயலுறவு அதிகாரி பணிப் பிரிவைச் சேர்ந்த இவர் போலந்து நாட்டிற்கான இந்தியத் தூதராக பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்