TNPSC Thervupettagam

பாகிஸ்தானிற்குச் சீனாவின் போர்க் கப்பல்கள்

September 2 , 2020 1454 days 593 0
  • சீனாவானது 4 மேம்படுத்தப்பட்ட கடற்படை போர்க் கப்பல்களில் முதலாவதை பாகிஸ்தானிற்கு வேண்டித் துவக்கி வைத்துள்ளது.
  • இந்த முதலாவதுக் கப்பலானது ‘வகை – 054’ வகுப்பு போர்க் கப்பலாகும்.
  • இது சமீபத்திய மேற்பரப்பு, மேற்பரப்பின் அடியில் உள்ள பரப்பு, வான்வெளி எதிர்ப்பு ஆயுதங்கள், போர் மேலாண்மை அமைப்பு மற்றும் உணர்விகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்