TNPSC Thervupettagam

பாகிஸ்தான்-அணுமின் நிலையம்

June 25 , 2023 392 days 211 0
  • சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை சாஸ்மா என்ற இடத்தில் 1,200 மெகாவாட் அணுமின் நிலையத்தினை அமைப்பதற்கான 4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • தற்போதுள்ள நான்கு மின் உற்பத்தி நிலையங்களின் நிறுவப்பட்ட திறன் 1,330 மெகா வாட் ஆகும்.
  • மேலும் இரண்டு அணுமின் நிலையங்களும் பாகிஸ்தானில் செயல்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்