TNPSC Thervupettagam

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

June 7 , 2024 24 days 114 0
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) ஒரு வெளிநாட்டுப் பிராந்தியம் என்பதை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
  • உள்ளூர் காஷ்மீரி மொழிக் கவிஞரும் பத்திரிகையாளருமான அகமது பர்ஹாத் ஷா கடத்தப்பட்ட வழக்கின் விசாரணையின் போது இந்த அரிய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர், காஷ்மீர் அதன் சொந்த அரசியலமைப்பு மற்றும் அதன் சொந்த நீதிமன்றங்களைக் கொண்ட ஒரு வெளிநாட்டுப்  பிரதேசம் என்று கூறினார்.
  • மேலும், PoK பகுதியில் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் வெளிநாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளாகக் கருதப்படுகின்றன என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்