பாகிஸ்தான் ஜாஃபர் விரைவு இரயில் கடத்தல்
March 16 , 2025
17 days
58
- சுமார் 440 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாஃபர் விரைவு இரயிலானது, பலூச் விடுதலை இராணுவ (BLA) அமைப்பினைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டது.
- BLA என்பது பாகிஸ்தானில் பலூசிஸ்தானில் செயல்படும் வலிமையான ஒரு கிளர்ச்சிக் குழுவாகும்.
- இந்தக் குழுவானது, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரி வருகிறது.
- சீன பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில், சீனாவின் சுமார் 65 பில்லியன் டாலர் முதலீட்டில் பலூசிஸ்தான் ஒரு குறிப்பிடத்தக்க அங்கம் வகிக்கிறது.

Post Views:
58