TNPSC Thervupettagam

பாகிஸ்தான் - ரஷ்யா ஒப்பந்தம்

August 10 , 2018 2203 days 678 0
  • ரஷ்யாவின் ராணுவப் பயிற்சி நிறுவனங்களில் பாகிஸ்தானின் படை உறுப்பினர்கள் அனுமதிக்காக பாகிஸ்தானும் ரஷ்யாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளன.
  • இந்த ஒப்பந்தம், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரத்தில் நடைபெற்ற, இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான உயர்மட்ட அமைப்பான ரஷ்யா-பாகிஸ்தான் கூட்டு ராணுவ ஆலோசனைக் குழுவின் முதல் சந்திப்பில் நிறைவு விழாவின் போது கையெழுத்திடப்பட்டது.
  • பாகிஸ்தானிய படை வீரர்கள் ரஷ்யா ராணுவப் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி மேற்கொள்ளவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்