TNPSC Thervupettagam
July 27 , 2021 1095 days 509 0
  • உலகின் வயதான மாணவி பாகீரதி அம்மா காலமானார்.
  • இவரின் வயது 107 வருடங்களாகும்.
  • கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தனது 105வது வயதில் கல்வியைத் தொடர முடிவு செய்தார்.
  • இவர் தனது 9வது வயதில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவருடைய பள்ளிப் படிப்பை கைவிட்டார்.
  • பெண்களின் அதிகாரமளிப்பிற்கு இவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக வேண்டி இவருக்கு மதிப்பு மிக்க நாரிசக்தி புரஸ்கர் விருதானது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்