TNPSC Thervupettagam

பாகீரதி சுற்றுச்சுழல் பாதுகாப்பு மண்டலம்

July 21 , 2020 1592 days 621 0
  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமானது பாகீரதி சுற்றுச்சுழல் பாதுகாப்பு மண்டல அறிவிக்கைக்கான மண்டல சிறப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
  • இந்த மண்டலமானது உத்தரகாண்ட் மாநிலத்தில் கௌமுக்கிலிருந்து உத்தரகாசி வரை நீண்டு காணப்படுகின்றது.
  • பாகீரதியானது கங்கை நதியின் ஒரு மூலாதார நீரோடையாகும்.
  • இது கௌமுக்கில் கங்கோத்திரி பனியாற்றிலிருந்து தோன்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்