TNPSC Thervupettagam

பாகுபாடற்ற தினம் - மார்ச் 1

March 2 , 2020 1732 days 440 0
  • சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதியானது பாகுபாடற்ற தினமாகக் கொண்டாடப் படுகின்றது.
  • மேலும் சம உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் பாகுபாடற்ற முறையில் நடத்துதல் ஆகியவற்றின் அவசியத்தையும் இந்தப் பாகுபாடற்ற தினமானது ஊக்குவிக்கின்றது.
  • இந்தத் தினமானது முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று கொண்டாடப் பட்டது. மேலும் இத்தினமானது UNAIDS அமைப்பின் நிர்வாக இயக்குனரான மைக்கேல் சிடிபே என்பவரால் பிப்ரவரி 27 அன்று தொடங்கப் பட்டது.
  • இந்த ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் “சிறுமிகள் மற்றும் பெண்களால் எதிர்கொள்ளப் படும் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்