சமத்துவம் மற்றும் நீதியை மேம்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் இணைந்து இந்தத் தினத்தினை அனுசரிக்கின்றன.
HIV/AIDS போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அமைப்பு மற்றும் கலாச்சாரம் சார்ந்த முற்கோள் கருத்தினை எதிர்த்துப் போராடுவதும், சட்டத்திற்கு முன்பான சமத்துவம் மற்றும் நேர்மை ஆகியவற்றினை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
UNAIDS ஆனது தனிநபர்களின் நன்மதிப்பினைப் பறிக்கும் பாரபட்சமிக்கச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உயிர்களைக் காத்தல்: குற்றமற்றதாக மாற்றுதல்" என்பதாகும்.