TNPSC Thervupettagam

பாகுபாடின்மை தினம் – மார்ச் 01

March 2 , 2022 909 days 405 0
  • எந்தவொரு தடையையும் பொருட்படுத்தாமல் கண்ணியத்துடன் ஒரு முழுமையான வாழ்வை வாழ்வதற்காக, சட்டம் மற்றும் கொள்கைகளில் எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் சமத்துவ உரிமை, உள்ளடக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதை இத்தினமானது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “தீங்கு தரும் சட்டங்களை விலக்கி, அதிகாரமளிக்கும் சட்டங்களை உருவாக்குதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்