இந்த வருடாந்திர அனுசரிப்பு ஆனது பல்வேறு வடிவங்களில் உள்ள சில பாகுபாடுகள் குறித்து வெளிக்கொணரச் செய்வதோடு, மிகவும் ஒரு நியாயமான மற்றும் சமமான சமூகத்தினை ஊக்குவிக்கிறது.
பாகுபாடு ஒழிப்புப் பிரச்சாரம் ஆனது, 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் UNAIDS அமைப்பினால் தொடங்கப்பட்டடது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "We stand together" என்பதாகும்.