பாக் வளைகுடா துகாங் (கடல் பசு) வளங்காப்பகம்
March 2 , 2022
1003 days
840
- பாக் வளைகுடா பகுதியில் இந்தியாவின் முதல் துகாங் வளங்காப்பகத்தினை நிறுவச் செய்வதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
- கடல்பசுக்கள் என்பவை 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் 1வது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு அருகிவரும் இனமாகும்.
- இந்த வளங்காப்பகமானது பாக் வளைகுடாவின் வடக்குப் பகுதியில் அதிராமப் பட்டினம் முதல் அமாப்பட்டினம் வரையில் சுமார் 500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைய உள்ளது.
- துகாங் என்பவை கடல் பசுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
Post Views:
840