TNPSC Thervupettagam

பாக்டீரிய நினைவகம் மற்றும் மறுநினைவாக்கம்

April 15 , 2024 95 days 167 0
  • எஸ்கெரிச்சியா கோலி (E. coli) எனப்படும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட பாக்டீரியத்தில் சாத்தியமானத் தகவல் நினைவக அமைப்பு காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • மூளை அல்லது நரம்பு மண்டலம் இல்லாவிட்டாலும், கடந்த காலச் செயல்பாட்டு அனுபவங்களின் நினைவுகளை மிகவும் நன்கு உருவாக்கி அவற்றை அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கு அனுப்பும் திறன் கொண்டதாக இது உள்ளது.
  • அவை தனது சூழலில் இருந்து தகவல்களைச் சேகரித்து சேமித்து, பின்னர் தனது பயன்பாட்டிற்காக அவற்றை அணுகுகின்றன.
  • உணர்வு நிலை கொண்ட மனித நினைவகத்திற்கு மாறாக, இந்த பாக்டீரிய நினைவக அமைப்பு ஆனது முன்னதாக எதிர்கொண்டவற்றின் அடிப்படையில் பல செயல்பாட்டு முடிவுகளை எடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்