TNPSC Thervupettagam
August 2 , 2020 1456 days 560 0
  • இந்தியாவின் துணைத் தலைவரான எம்.வெங்கையா நாயுடு, “பாடி பவஜலலு” புத்தகத்தை இணைய நிகழ்ச்சியின் வழியில் வெளியிட்டார்.

  • இது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்ப்பால் ரெட்டி எழுதிய 'பத்து கருத்தியல்கள்' (Ten Ideologies) என்ற புத்தகத்தின் தெலுங்குப் பதிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்