ஆஸ்திரேலியாவின் 47வது டெஸ்ட் போட்டி அணித் தலைவராக பாட் கம்மின்ஸ் நியமிக்கப் பட்டுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் அந்த அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிம் பெய்னேவையடுத்து பாட் கம்மின்ஸ் அணித் தலைவராக பொறுப்பேற்கிறார்.
1956 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஆடவர் டெஸ்ட் போட்டி அணியின் முழு நேரத் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற ஒரு பெருமையை கம்மின்ஸ் பெற்றுள்ளார்.