TNPSC Thervupettagam

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி

August 6 , 2018 2175 days 660 0
  • சீனாவின் நன்ஜிங்கில் நடைபெற்ற பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த கரோலினா மெரின் வெற்றி பெற்றார்.
  • இவ்வெற்றியின் மூலம் மூன்று உலகப் பதக்கங்களை வென்ற ஒரே வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
  • உலகளவில் சிந்துவின் இரண்டாவது வெள்ளி மற்றும் நான்காவது பதக்கம் இதுவாகும்.
  • உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வி அடைந்துள்ளார்.
  • கென்டோ மொமொடா என்பவர் ஜப்பானின் முதலாவது வீரராக உலக ஆண்கள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்