TNPSC Thervupettagam

பாண்டனல் ஈரநிலம்

May 12 , 2022 802 days 378 0
  • தென் அமெரிக்காவில் உள்ள பாண்டனல் எனப்படும் உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலமானது அழிந்து விடும் அபாயத்தில் உள்ளது.
  • இது பூமியிலேயே அதிகளவு பல்லுயிர்த் தன்மையைக் கொண்டிருக்கும் அமைப்புகளில் ஒன்றின் மீதான ஒட்டுமொத்தத் தாக்கத்தை கருத்தில் கொள்ளத் தவறிய உள்நாட்டு மற்றும் வெளிப்படையான சில சிறிய முடிவுகளே இதற்குக் காரணமாகும்.
  • இது பிரேசில், பராகுவே மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளில் 179,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பரவிக் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்