TNPSC Thervupettagam

பாண்டவுல குட்டா

March 20 , 2024 281 days 291 0
  • பாண்டவுல குட்டா தெலுங்கானாவின் ஒரே புவிசார் பாரம்பரிய தளமாக அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இது இமயமலையை விட பழமையானது மற்றும் பச்சை, சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை போன்ற பல்வேறு வண்ணங்களிலான பண்டைய காலத்தியப் பாறை ஓவியங்களை கொண்டுள்ளது.
  • இந்த ஓவியங்கள் ஸ்வஸ்திகை சின்னங்கள், வட்டங்கள், சதுரங்கள் மற்றும் காட்டு எருமை, மறிமான், புலி மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள் போன்ற குறியீடுகளை  சித்தரிக்கின்றன.
  • புவிசார் பாரம்பரியம் என்பது புவி அறிவியலில் புவியின் பரிணாம வளர்ச்சி அல்லது வரலாறு பற்றிய பல தகவல்களை வழங்கச் செய்வதோடு, கல்விக்காக அவற்றைப் பயன்படுத்தக் கூடிய வகையில் முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ள இடத்தினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்