TNPSC Thervupettagam

பாதம் பாதுகாப்போம் திட்டம்

November 2 , 2024 64 days 271 0
  • நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகளுக்காகப் பாதம் பாதுகாப்போம் என்ற திட்டத்தினைத் தொடங்க தமிழக மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • இந்த திட்டம் ஆனது நீரிழிவு நோயினால் ஏற்படும் பாத பாதிப்புகளை முன்கூட்டியே அடையாளம் காணவும், அதனால் காலை எடுக்க வேண்டிய அவசியத்தினைத் தடுக்க வேண்டியும் உதவுகிறது.
  • 2336 ஆரம்பச் சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதி விரைவில் கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்