TNPSC Thervupettagam

பாதஸ்ரீ அபிஜன் – மேற்கு வங்காளம்

October 8 , 2020 1419 days 669 0
  • மேற்கு வங்க மாநில அரசானது பாதஸ்ரீ அபிஜன்என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது ஒரு சாலை பழுதுபார்ப்புத் திட்டமாகும். இதில் மாநிலம் முழுவதும் 12,000 கிலோ மீட்டர் வரையுள்ள 7000 சாலைகள் திட்ட அடிப்படையிலும் ஒரு குறிப்பிட்ட  காலத்திற்குள்ளும் பழுது பார்க்கப்பட உள்ளன.
  • இந்தச் சாலைகளின் பட்டியலைத் தயாரிப்பதற்காக அம்மாநில மக்கள் அம்மாநில அரசின்டிடி கெ போலோஎன்ற முன்னெடுப்பின் மூலம் முதலமைச்சருக்கு அறிவிக்க உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்