TNPSC Thervupettagam

பாதிப்புகளுக்குள்ளான சொத்துகளுக்கான KV காமத் குழு

August 11 , 2020 1442 days 645 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது KV காமத் என்பவரின் தலைமையின் கீழ் 5 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • இது கோவிட் – 19 நோய்த் தொற்றால் தாக்கம் பெற்ற அமைப்புசார் கடன்களாகக் கருதப்படும் நிதியியல் கூறுகள் குறித்து தனது பரிந்துரைகளை வழங்க உள்ளது.
  • அடிப்படையில் இந்தக் குழுவானது கோவிட் – 19 நோய்த் தொற்று தொடர்பான பாதிப்புகளுக்குள்ளான சொத்துகளின் தீர்வுகளுக்கு உதவுவதற்காக வேண்டி முக்கிய குறிகாட்டிகளைப் பரிந்துரைக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்