இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மிகவும் ஏற்படுத்துவதையும், மக்கள் பாதுகாப்பு கட்டமைப்புகளில் இணைய உலவல்களை மேற் கொள்ள உதவுவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் ஆனது முதன்முதலில் 2004 ஆம் ஆண்டு EU SafeBorders திட்டத்தின் ஒரு முயற்சியாகத் தொடங்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Together for a Better Internet" என்பது ஆகும்.