TNPSC Thervupettagam

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்

September 1 , 2019 1819 days 656 0
  • பொருளாதார நுண்ணறிவுப் பிரிவால் 2019ம் ஆண்டிற்கான பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இது உலகளவில் ஐந்து கண்டங்களில் இருக்கும் 60 நாடுகளைப் தரவரிசைப் படுத்துகின்றது. இது நகரப் பாதுகாப்பில் டிஜிட்டல், உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு என்று பிரிக்கப்பட்ட குறியீடுகளுடன் பல்பரிமாணத் தன்மையை அளவிடுகின்றது.

  • ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நகரங்கள் முதல் 10 பாதுகாப்பான நகரங்களில் 6 இடங்களைப் பிடித்திருக்கின்றது. இதில் டோக்கியோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இப்பட்டியலில் மும்பை 45வது பாதுகாப்பான நகரமாகவும் டெல்லி 52வது இடத்திலும்  தரவரிசைப் படுத்தப்பட்டிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்