TNPSC Thervupettagam

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உருவாக்க தினம் - ஜனவரி 01

January 5 , 2023 597 days 276 0
  • "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது" அதன் 64வது உருவாக்கத் தினத்தினைக் கொண்டாடியது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது 1958 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • இந்திய ஆயுதத் தொழிற்சாலைகளின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தி இயக்குனரகத் தொழில்நுட்ப மேம்பாட்டு ஸ்தாபனம் ஆகியவற்றினைப் பாதுகாப்பு அறிவியல் அமைப்புடன் இணைத்ததையடுத்து இந்த அமைப்பானது உருவாக்கப் பட்டது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது 52 ஆய்வகங்களின் வலை அமைப்பைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்