TNPSC Thervupettagam

பாதுகாப்பு செலவுகள் குறித்த அறிக்கை

February 16 , 2020 1652 days 503 0
  • சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனமானது (International Institute of Strategic Studies - IISS) பல்வேறு நாடுகளின் பாதுகாப்புச் செலவினம் குறித்த தனது அறிக்கையை “இராணுவ இருப்பு” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
  • பாதுகாப்புக்கான உலகளாவியச் செலவினமானது 2019 ஆம் ஆண்டில் 4% அதிகரித்து உள்ளது.
  • இது கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சியாகும்.
  • அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் 2019 ஆம் ஆண்டில் உலகின் முதல் ஐந்து பாதுகாப்புச் செலவினர்களாக தங்கள் நிலைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

IISS பற்றி

  • 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச நிறுவனமானது ஒரு பிரிட்டிஷ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
  • இந்நிறுவனமானது கோ டு திங்க் டேங்க் என்ற ஒரு உலகளாவிய குறியீட்டு அறிக்கையில் 10வது சிறந்த நிறுவனமாக இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்