TNPSC Thervupettagam

பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு 2024

December 25 , 2024 16 hrs 0 min 23 0
  • 2017-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற இந்திய விமானப் படை (IAF) சம்பந்தப்பட்ட 34 விமான விபத்துகளில், 19 விபத்துகள் ஆனது மனிதப் பிழை (விமானி) காரணமாக ஏற்பட்டது.
  • நாட்டின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்த Mi-17 ஹெலிகாப்டர் விபத்தும் இதில் அடங்கும்.
  • அந்த அமைச்சகத்தின் அறிக்கையானது 10,000 பறக்கும் மணி நேரத்திற்கு எத்தனை விபத்துகள் என்ற விகிதத்தில் நிலையான சரிவு பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டது என்ற நிலையில் இது 0.93 (2000-2005)  என்ற விகிதத்திலிருந்து 0.27 (2017-2022) ஆகக் குறைந்தது.
  • மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில், 2020–2024 ஆம் ஆண்டிற்கான தற்போதைய விகிதம் 0.20 ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்