TNPSC Thervupettagam

பாதுகாப்பு புவித் தகவல் ஆராய்ச்சி அமைப்பு

December 9 , 2020 1358 days 494 0
  • சமீபத்தில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பானது இந்த ஆய்வகத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தப் புதிய ஆய்வகமானது மணாலியில் உள்ள பனி மற்றும் பனிச் சரிவு ஆய்வு அமைப்பு மற்றும் தில்லியில் உள்ள பாதுகாப்புப் பகுதி ஆராய்ச்சி அமைப்பு ஆகிய ஆய்வகங்கள் ஒன்றிணைக்கப் பட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்தப் புதிய ஆய்வகமானது சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லையில் உள்ள நிலப்பரப்பு மற்றும் பனிச்சரிவு குறித்த ஒரு ஆராய்ச்சியின் மீது கவனம் செலுத்துகின்றது. a

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்