TNPSC Thervupettagam
June 14 , 2024 16 days 150 0
  • பான் பருவநிலை மாற்ற மாநாடு என்றும் அழைக்கப்படுகின்ற, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) மீதான துணை அமைப்புகளின் 60வது அமர்வானது சமீபத்தில் நடைபெற்றது.
  • பருவநிலை நிதியுதவியில் (NCQG) கூடிய விரைவில் புதிய கூட்டு அளவீட்டு இலக்கை அமைக்க இந்த நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
  • UNFCCC கட்டமைப்பின் பங்குதார நாடுகளின் 29வது மாநாடு (COP 29) ஆனது இந்த ஆண்டின் இறுதியில் அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்