TNPSC Thervupettagam

பான்க்அஸ்யூரன்ஸ் கூட்டிணைவு

October 25 , 2021 1128 days 499 0
  • பார்தி AXA லைஃப் காப்பீட்டு நிறுவனமானது உத்கர்ஷ் சிறுநிதியியல் வங்கியுடன் பான்க்அஸ்யூசூரன்ஸ் என்ற கூட்டிணைவில் இணைந்துள்ளது.
  • இது இந்தியா முழுவதும் வங்கிக் கட்டமைப்பு மூலமாக ஆயுள் காப்பீட்டு வசதிகளை விநியோகிப்பதை உறுதி செய்வதற்கானதாகும்.
  • இந்தக் கூட்டிணைவானது பார்த் AXA லைஃப் நிறுவனத்தினை காப்பீட்டு அமைப்புகளுடன் இணைந்து 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை சந்தைகளை அடைய வழிவகுப்பதோடு இந்தியாவில் காப்பீட்டின் பரவலை அதிகரிக்கவும் உதவும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்