TNPSC Thervupettagam

பாபிலோன் பாரம்பரியத் தளம்

July 7 , 2019 1874 days 598 0
  • யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் குழுவானது ஈராக்கின் “பாபிலோன்” நகரத்தை உலகப் பாரம்பரியத் தளமாகப் பட்டியலிட்டுள்ளது.
  • இந்தப் பழமையான மெசபடோமிய நகரமானது கற்குகைகள் மற்றும் கோபுரங்கள், பாபெல் கோபுரம், இஷ்தார் வாயில் ஆகியவற்றைக் கொண்ட சுவரால் சூழப்பட்ட நகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இது 400 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான பாபிலோனியப் பேரரசின் மையமாக விளங்கியது.
  • ஹம்முராபி மற்றும் நெபுசந்நேசர் ஆகியோர் பாபிலோனை ஆட்சி செய்த புகழ்பெற்ற ஆட்சியாளர்கள் ஆவர்.
  • பாபிலோன் ஆனது அங்கு இருக்கும் தொங்கும் தோட்டங்களுக்கு உலகப் புகழ் பெற்று விளங்குகின்றது.
  • சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியல் பின்வருமாறு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்