TNPSC Thervupettagam

பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது 2022

January 16 , 2022 920 days 1214 0
  • ஹர்ஷாலி மல்ஹோத்ராவுக்கு 12வது பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது 2022 என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிரா அரசானது 2022 ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் தேசிய விருதுகள் விழாவை ஏற்பாடு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்