TNPSC Thervupettagam
January 27 , 2019 2012 days 1625 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான 2019 ஆம் ஆண்டின் பாரத ரத்னா விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கினார்.
  • மேலும் இவ்விருதானது மறைந்த ஆர்எஸ்எஸ் சிந்தனையாளரான நானாஜி தேஷ்முக் மற்றும் மறைந்த  பாடகர் பூபென் ஹசாரிக்கா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
  • 1954 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான இராஜேந்திர பிரசாத்தின் ஆணையின் மூலம் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்