TNPSC Thervupettagam

பாரத ராஷ்டிர சமிதி

October 14 , 2022 646 days 317 0
  • தெலுங்கானா ராஷ்டிர சமிதியானது தனது பெயரைப் பாரத ராஷ்டிர சமிதி என மாற்றுவதற்கான ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியது.
  • தெலங்கானாவிற்கு தனி மாநிலம் கோரி 21 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பு உருவாக்கப் பட்டது.
  • 2014 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு அதன் இலக்கை அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்