TNPSC Thervupettagam

பாரதியார் மண்டபம்

August 9 , 2023 346 days 287 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் சென்னையில் அமைந்துள்ள ராஜ்பவனில் தேசியவாதத் தமிழ் கவிஞர்-பத்திரிக்கையாளர் சுப்பிரமணிய பாரதி அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
  • அந்த வளாகத்தில் உள்ள தர்பார் மண்டபத்துக்கு ‘பாரதியார் மண்டபம்’ என்றும் அவர் பெயர் சூட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்