TNPSC Thervupettagam

பாரத் 6G கூட்டணி

July 10 , 2023 379 days 235 0
  • தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆனது பாரத் 6G கூட்டணியினைத் தொடங்கியுள்ளது.
  • இது அடுத்தத் தலைமுறைக்கான கம்பியில்லாத் தொழில்நுட்பத்தில் புதுமை மற்றும் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாரத் 6G கூட்டணி (B6GA) என்பது பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தரநிலை மேம்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டுத் தளமாகும்.
  • இது மற்ற 6G உலகக் கூட்டணிகளுடன் இணைந்து பல்வேறு கூட்டணிகள் மற்றும் ஒருங்கிணைப்புகளை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்