TNPSC Thervupettagam

பாரத் ஆளில்லா விமானம்

July 24 , 2020 1497 days 614 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட “பாரத்” என்ற பெயர் கொண்ட ஆளில்லா குட்டி விமானத்தைத் தயாரித்து வழங்கி யுள்ளது.
  • இது கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான எல்லைக் கோடு அருகே உள்ள மலைப் பகுதிகளையும் உயரப் பகுதிகளையும் கண்காணிப்பதற்காக வேண்டி தயாரித்து வழங்கப் பட்டு உள்ளது.
  • பாரத் வகையைச் சேர்ந்த ஆளில்லா விமானங்கள் உலகில் மிகவும் சுறுசுறுப்பாகவும் இலகுரக வகையிலான ஆளில்லாக் கண்காணிப்பு விமானங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்