"பாரத் கௌரவ்" விரைவு இரயில்
June 17 , 2022
895 days
505
- கோவையில் இருந்து ஷீரடி வரை இயக்கப்படும் ‘பாரத் கௌரவ்’ என்ற இரயில் சேவையானது, கோவை வடக்கு இரயில் நிலையத்தில் இருந்து துவக்கப்பட்டது.
- சுற்றுலா வணிகத்தை ஊக்குவிக்கவும் ஈர்க்கவும் நோக்கமாகக் கொண்டு, இந்திய ரயில்வே பாரத் கௌரவ் இரயில்களை அறிமுகப்படுத்தியது.
- இது நாட்டின் முதல் தனியார் ரயில் சேவையாகும்.
- இது ஒரு கருத்துரு அடிப்படையிலான சுற்றுப்பாதைகளில் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும்.
Post Views:
505