இந்தியாவின் முதலாவது பெருநிறுவனப் பத்திரப் பரிமாற்ற வர்த்தக நிதியமான (ETF – Exchange Traded Fund) பாரத் பத்திர ETFன் இரண்டாவது பகுதிக்காக வேண்டி விண்ணப்பிக்கும் முறைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.
பாரத் பத்திர ETFன் முன்னெடுப்பானது மத்திய முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையினால் மேற்கொள்ளப் பட்டதாகும்.