TNPSC Thervupettagam

பாரத் பத்திர ETF

July 5 , 2020 1607 days 631 0
  • இந்தியாவின் முதலாவது பெருநிறுவனப் பத்திரப் பரிமாற்ற வர்த்தக நிதியமான (ETF – Exchange Traded Fund) பாரத் பத்திர ETFன் இரண்டாவது பகுதிக்காக வேண்டி விண்ணப்பிக்கும் முறைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.
  • பாரத் பத்திர ETFன் முன்னெடுப்பானது மத்திய முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையினால் மேற்கொள்ளப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்